அபிதான சிந்தாமணி
by ஏ.சிங்காரவேலு முதலியார்
- Tamil
- Advanced · C1
- About 1 h of reading
About this book
அபிதான சிந்தாமணி ஆ. சிங்காரவேலு முதலியாரால் தொகுக்கப்பட்ட இலக்கியக் கலைக்களஞ்சியமாகும். இதன் முதற் பதிப்பு மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக 1910-ஆம் ஆண்டு வெளிவந்தது. அது 1,050 பக்கங்களைக் கொண்டிருந்தது. இரண்டாவது பதிப்பு 1934-இல் நூலாசிரியரின் புதல்வரான சி. சிவப்பிரகாச முதலியாரின் முன்னுரையுடன் 1634 பக்கங்களைக் கொண்டிருந்தது. 1981-இல் தில்லி ஏசியன் எடுகேஷனல் சர்வீஸஸ் இரண்டாம் பதிப்பினை மறு பிரசுரம் செய்தது. 2002-ஆம் ஆண்டு தில்லி ஏசியன் எடுகேஷனல் சர்வீஸஸ், 11-ஆம் பதிப்பினை வெளியிட்டது.